மெட்ராஸ் ரேஸ் கிளப் ரூ.250 கோடி வரி பாக்கி – Dinamalar
Advertisement சென்னை : ‘மெட்ராஸ் ரேஸ் கிளப்’ 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., செலுத்தாததால், 250 கோடி ரூபாய் வரை நிலுவை உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:சென்னை கிண்டியில், 160.86 ஏக்கர் பரப்பளவில், மெட்ராஸ் ரேஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. அரசிடமிருந்து குத்தகை அடிப்படையில் நிலம் பெற்று, இந்த கிளப் நடத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு செலுத்தும் குத்தகை கட்டணத்திற்கு, மெட்ராஸ் ரேஸ் […]
Continue Reading