Ensured fair, transparent, rule-based administration, says outgoing Madras University Vice Chancellor – The Hindu

The Academic Council meeting at University of Madras on Saturday, the last to be chaired by outgoing Vice-Chancellor P. Duraisamy, whose tenure ends in May, turned out to be a meeting to predominantly recollect the key highlights and achievements during his tenure.In his introductory remarks, the V-C said that he was committed to enhancing the […]

Continue Reading

Woman receives baby shower amid protests in Chennai’s Shaheen Bagh – India Today

Apart from protesting against the anti-Citizenship Amendment Act (CAA), women in Chennai’s Shaheen Bagh area reportedly organised a baby shower for an expecting mother in Tamil Nadu on Wednesday.The ceremony was conducted at the protest site in Chennai.At the event, women protesters performed rituals by decorating Bagyalakshmi — a pregnant woman — with flowers, sandalwood […]

Continue Reading

சென்னையில் போராட்டம் நடத்த தடை… சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு… – நக்கீரன்

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 28.02.2020 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகள், சாலை மற்றும் தெருக்களில் கூட்டம், பேரணி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த மார்ச் 14ஆம் தேதி காலை 9 மணி வரை 15 நாட்களுக்கு  தடை விதிக்கப்படுகிறது.இருப்பினும் அனுமதி தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் 5 நாட்களுக்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.    Source: […]

Continue Reading

`என் வீடியோ வேணும்னா, முதலில் நீ அனுப்பு!’ -இன்ஸ்டாகிராம் நட்பால் சிக்கலில் மாட்டிய சென்னை மாணவர் – விகடன்

அப்போது ரியா, `உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளதாக’ மாணவனிடம் கூறினார். அதைக்கேட்ட மாணவனும், `எனக்கும் உன்னைப் பார்க்க வேண்டும்’ என்று தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு இருவரும் தங்களின் போட்டோக்களைப் பகிர்ந்துகொண்டனர். மாணவனின் போட்டோவைப் பார்த்த ரியா, `நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். அதனால் உன்னை எனக்குப் பிடித்துவிட்டது’ என்று கூறியுள்ளார். அதற்கு மாணவனும், `எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பழகிய ஒரு மணிநேரத்துக்குள் இருவரும் நெருக்கமாகியுள்ளனர். அதைப் பயன்படுத்திக் […]

Continue Reading

15 நாள்களுக்கு சென்னையில் போராட்டம் நடத்த தடை! – News18 தமிழ்

விஸ்வநாதன் Share this: சென்னையில் எந்த அரசியல் கட்சிகளுக்கும், அமைப்பினருக்கும் போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னையின் வண்ணாரப்பேட்டைப் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தக்கூடிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம், பொதுகூட்டம் உள்ளிட்டவை நடத்த அரசியல் கட்சியி மற்றும் அமைப்புக்கு அடுத்த 15 […]

Continue Reading

Spotlight: மெரீனா பீச் லூப் சாலையில் பாலம்.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு.. என்ன காரணம்? – Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரை -பெசன்ட் நகர் இடையே போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்லும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது பற்றி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா -ஓர்லி கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் போல் சென்னையில் அமைக்க சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. 2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. […]

Continue Reading