Coronation echo: Chennai cancels 20 flights – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை வந்துச்செல்ல வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=570617