20 coronavirus virus in Chennai? – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு படையெடுத்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள்,  கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகின்றன.

Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=571692