Madras, Corona, 15 Zones, List Description – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னையில் எந்த பகுதி எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதை 15 மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது

சென்னையில் பாதிக்கப்பட்ட 156 பேர் 15 மண்டல பட்டியல் விவரம்:
திருவொற்றியூர் – பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர்..
மணலி – பாதிப்பு ஏதும் இல்லை..
மாதவரம் – பாதிக்கப்பட்டவர்கள் 3 பேர்..
தண்டையார்பேட்டை – பாதிக்கப்பட்டவர்கள் 13 பேர்..
ராயபுரம் – 43 பாதிக்கப்பட்டவர்கள் 43 பேர்..
திரு-வீ -கா நகர் – பாதிக்கப்பட்டவர்கள் 22 பேர்..
அம்பத்தூர் – பாதிப்பு ஏதும் இல்லை..
அண்ணா நகர் – பாதிக்கப்பட்டவர்கள் 19 பேர்..
தேனாம்பேட்டை – பாதிக்கப்பட்டவர்கள் 11 பேர்..
கோடம்பாக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் 18 பேர்..
வளசரவாக்கம் – பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர்..
ஆலந்தூர்: பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர்..
அடையார் – பாதிக்கபட்டவர்கள் 4 பேர்..
பெருங்குடி – பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர்..
சோழிங்கநல்லூர் – பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர்..
மற்ற மாவட்டங்களில் தொடர்புடையவர்கள் 6 பேர்..

Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577852