A special train from Delhi left Chennai this evening – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: டெல்லியில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட சிறப்பு ரயில் சென்னை வந்தடைந்தது. சிறப்பு ரயிலில் 760 பயணிகள் சென்னை வந்துள்ளனர். 760 பேருக்கும் நாளை கொரோனா பரிசோதனை மேக்கொள்ளப்பட உள்ளது.

Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=586261