உதவும் தன்னார்வலர்களை எப்படி அங்கீகரிக்கிறது சென்னை மாநகராட்சி? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
தன்னார்வலர்களை எப்படி அங்கீகரிக்கிறது சென்னை மாநகராட்சி?chennai corporation allots special bonus to volunteers who helps in corona quarantine warriors– News18 Tamil

தன்னலம் பாராமல் பல்வேறு உதவிகளை ஏழை, எளியோருக்கும், இயலாதோருக்கும்  இந்த நோய்த்தொற்று காலத்திலும் செய்து வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் ஒரு புது நடைமுறையை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளது.

image

உதவி செய்கிறீர்களா? இதோ ஊக்கத்தொகை.. தன்னார்வலர்களை எப்படி அங்கீகரிக்கிறது சென்னை மாநகராட்சி?

கொரோனா தன்னார்வலர்கள்

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/chennai-corporation-allots-special-bonus-to-volunteers-who-helps-in-corona-quarantine-warriors-vet-mg-299937.html