சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர் மாற்றம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு – தினத் தந்தி

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். பதிவு: ஜூலை 31,  2020 10:01 AM சென்னை, இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இது தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்நிலையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில் நிலையங்கள் விவரம், * சென்னை […]

Continue Reading

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் || Chennai Metro stations name change – மாலை மலர்

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்  மெட்ரோ ரெயில் நிலையம் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் மெட்ரோ’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையம் […]

Continue Reading

பக்ரீத் பண்டிகை.. பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்க கூடாது.. சென்னை ஹைகோர்ட் – Oneindia Tamil

சென்னை: கொரோனா தொற்று பரவி வருவதால், பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பக்ரித் பண்டிகையை ஒட்டி பொதுவெளியில் மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிடுவதற்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்க கோரி மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஹூக்கம் சிங் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஒரே […]

Continue Reading

சென்னை பல்கலை.க்கு விரைவில் புதிய துணைவேந்தர்: நேர்காணல் முடிந்து இறுதிப்பட்டியல் தயாராகிறது – Hindu Tamil

சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த துரைசாமியின் பதவிக்காலம் கடந்த மே 26-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யூ) பல்கலை. துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாக மதுரை காமராஜர் ​பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மருதமுத்து, அழகப்பா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய துணைவேந்தர் பதவிக்கு இணையவழியில் […]

Continue Reading

Tamil Nadu Covid-19 wrap: Lockdown extended till August 31; below 6,000 cases for first time in a week – The Indian Express

Written by Janardhan Koushik , Shivani Ramakrishnan | Chennai | Published: July 30, 2020 8:33:16 pm Railways and MRTS services will remain suspended until August 31. (Express Photo: Srinivas) Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami extended the lockdown in the state till August 31 but with more relaxations, including allowing private establishments to scale […]

Continue Reading

கார் விபத்தில் சென்னை டாக்டர் பலி 3 பேர் படுகாயம் – தினத் தந்தி

சாலை தடுப்பில் மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். பதிவு: ஜூலை 30,  2020 04:20 AM சென்னை, சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் (வயது 40). அதே பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வந்த இவர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே பைபாஸ் சாலையில் பங்குதாரராக மற்றொரு ஆஸ்பத்திரியையும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டியில் […]

Continue Reading

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை: சுற்றுச்சூழல் துறையின் புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது; ராமதாஸ் விமர்சனம் – Hindu Tamil

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பான சுற்றுச்சூழல் துறையின் புதிய நிலைப்பாடு மக்கள் விரோதமானது என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கை: “சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக, அந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி பெற வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய வனம் […]

Continue Reading

Chennai Tamil Nadu Lockdown latest: Statewide Lockdown extended; Check date, rules, guidelines – The Financial Express

Tamil Nadu lockdown, Chennai lockdown in August latest news updates: Tamil Nadu government has announced that more than five people cannot assemble together in public places. (Reuters image) Tamil Nadu lockdown, Chennai lockdown in August latest news updates: Tamil Nadu government has extended lockdown in the state till August 31. Tamil Nadu Chief Minister Edappadi […]

Continue Reading

வெளியானது ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு.. சென்னையில் எதற்கெல்லாம் சலுகை.. எதற்கெல்லாம் தடை? – Oneindia Tamil

சென்னை: சென்னையில், காய்கறி, மளிகை கடைகளை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களை சப்ளை செய்ய இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு இதோ: பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் […]

Continue Reading