சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட வேலைவாய்ப்பு.. – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கோப்புப் படம்

  • Share this:
சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மை பணியாளர்கள் , செக்யூரிட்டி , இலகு, கனரக வாகனங்கள் ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்சா ஆப்பரேட்டர் பணிக்கு 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு


First published: October 1, 2020

Source: https://tamil.news18.com/news/employment/chennai-corporation-employment-for-10000-people-skv-352461.html