சென்னை: பிரதான பகுதிகளில் பரவலான பழை – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

இகடந்த சில நாட்களாகவே, சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருள் சூழந்த மேகங்களுடனான வானிலையும் சென்னை வாசிகளுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், தலைநகர் சென்னையில் மழை வெளுத்துவாங்கி வருகிறது. இந்ந்நிலையில், ஆழ்வார்பேட்டை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திநகர், சேப்பாக்கம், சிந்தாதிரிபேட்டை, பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், செண்ட்ரல் ஆகிய பகுதிகளின் பரவலாக மழை பெய்து வருகிறது.

78810297

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/main-spots-of-chennai-rains-today/articleshow/78909428.cms