கோவில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது- சென்னை ஐகோர்ட் – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

கோவில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னை:

கோவில் நிலங்களை அரசின் பிற துறைகளுக்கு பயன்படுத்துவதை எதிர்த்த வழக்கில், கோவில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும், கோவில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், கோவில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்றும் நீதிபதி மகாதேவன் கூறினார்.

முன்னதாக இதுதொடர்பாக வி.பி.ஆர்.மேனன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2020/11/04131650/2039207/Madras-High-Court-order-temple-lands-should-not-be.vpf