சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்?.: ஐகோர்ட் கேள்வி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=630740