டிச.27 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மண்டல வாரியான பட்டியல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 27) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,576 159 46
2 மணலி 3,483 40 39
3 மாதவரம் 7,920 96 71
4 தண்டையார்பேட்டை 16,703 332 110
5 ராயபுரம் 19,098 367

211

6 திருவிக நகர் 17,213 408

238

7
அம்பத்தூர்

15,400

261
227

8
அண்ணா நகர்
23,845
451

337

9
தேனாம்பேட்டை
20,681
503
280

10
கோடம்பாக்கம்
23,327

448

423

11
வளசரவாக்கம்

13,764

205
208

12
ஆலந்தூர்
8,901
153
170

13
அடையாறு
17,459
308
362

14
பெருங்குடி
8,011
132
132

15
சோழிங்கநல்லூர்
5,832
49

87

16
இதர மாவட்டம்
8,942
76
10

2,17,155
3,988
2,951

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/616098-december-27.html