சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (டிசம்பர் 27) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,576 | 159 | 46 |
2 | மணலி | 3,483 | 40 | 39 |
3 | மாதவரம் | 7,920 | 96 | 71 |
4 | தண்டையார்பேட்டை | 16,703 | 332 | 110 |
5 | ராயபுரம் | 19,098 | 367 |
211 |
6 | திருவிக நகர் | 17,213 | 408 |
238 |
7
அம்பத்தூர்
15,400
261
227
8
அண்ணா நகர்
23,845
451
337
9
தேனாம்பேட்டை
20,681
503
280
10
கோடம்பாக்கம்
23,327
448
423
11
வளசரவாக்கம்
13,764
205
208
12
ஆலந்தூர்
8,901
153
170
13
அடையாறு
17,459
308
362
14
பெருங்குடி
8,011
132
132
15
சோழிங்கநல்லூர்
5,832
49
87
16
இதர மாவட்டம்
8,942
76
10
2,17,155
3,988
2,951
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/616098-december-27.html