சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு.. 1,77,500 வரை சம்பளம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உதவியாளர் (66 பணியிடங்கள்), உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கு உதவியாளர்கள் ( 8 பணியிடங்கள்), இணை பதிவாளர்களுக்கு உதவி கிளார்க் (3) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 2021 பிப்ரவரி 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

வேலை தரும் நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்

வேலை: அரசு வேலை

மொத்த காலி பணியிடங்கள்: 77

காலியிட விவரங்கள்

நீதிபதி உதவியாளர்கள் – 66

பதிவாளர் உதவியாளர்கள் – 8

இணை பதிவாளர் உதவியாளர்கள் – 3

சம்பளம்

நீதிபதி உதவியாளர்கள்: Pay Level-22:

Rs.56,100-1,77,500/- + Spl. Pay

பதிவாளர் உதவியாளர்கள் : Pay Level-16:

Rs.36,400-1,15,700

இணை பதிவாளர் உதவியாளர்கள்: Pay Level-10:

Rs.20,600-65500

வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை

எஸ்சி,எஸ்டி, பிசி, எம்பிசி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி: மூன்று பதவிகளுக்குமே பட்டப்படிப்புடன், ஆங்கிலத்தில் அதிவேகமாக தட்டச்சு, சுருக்கெழுத்து திறன் அவசியம். தட்டச்சு மற்றும் கணிணி கல்வி முடித்திருக்க வேண்டும்,.

விண்ணப்பிக்க வேண்டிய இணைதளம்: http://www.hcmadras.tn.nic.in/

விண்ணப்ப கட்டணம்: 1000 ரூபாய்

எஸ்சி , எஸ்டி, விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.2.2021

தேர்வு செய்யப்படும் முறை : ஆங்கிலத்தில் எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் (A common written examination in English will be conducted for all the posts – Both in Objective Type (for 25 marks) and in Descriptive Type(for 75 marks). நெகட்டிவ் மதிப்பெண் இல்லை.

முழு விவரத்தை இங்கு உள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.

Source: https://tamil.oneindia.com/jobs/madras-high-court-jobs-in-2021-how-to-apply-last-date-full-details-407146.html