தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் விலை என்ன தெரியுமா..?! – Goodreturns Tamil

சென்னைச் செய்திகள்
For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த நிவையில் இன்று உயர துவங்கியுள்ளது. அதுவும் ஒரே நாளில் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இன்று MCX சந்தையின் வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.84 சதவீதம் அதிகரித்து 44,590 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1.64 சதவீதம் வளர்ச்சி அடைந்து 66,933 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை உட்பட இந்தியாவின் பிற முக்கியமான நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நிலவரங்கள் ஓரே இடத்தில் தொகுக்கப்பட்டு உள்ளது.

தங்கம் விலை உயரத் துவங்கியது.. சாமானிய மக்கள் தங்கம் வாங்கலாமா..? வேண்டுமா..?

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,776 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,060 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,776 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,060 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,464 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 43,920 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,328 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,170 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 66,200 ரூபாய்

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,952 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,690 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,304 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,770 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 66,200 ரூபாய்

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,320 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 43,730 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,144 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,810 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,608 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,830 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 66,200 ரூபாய்

மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,320 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 43,700 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,320 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 43,730 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,464 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 43,920 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,464 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 43,920 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,608 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,830 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,400 ரூபாய்

சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,144 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,810 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,144 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,810 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,144 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 44,810 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 70,200 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed

Source: https://tamil.goodreturns.in/news/gold-price-increases-today-check-price-in-chennai-madurai-coimbatore-other-cities-of-india-022814.html