மே 01 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

Published : 01 May 2021 09:59 am

Updated : 01 May 2021 09:59 am

 

Published : 01 May 2021 09:59 AM
Last Updated : 01 May 2021 09:59 AM

may-01

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 01) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 8309 172 443
2 மணலி 4,382 46 183
3 மாதவரம் 10825 122

992

4 தண்டையார்பேட்டை 21318 377

1694

5
ராயபுரம்
25378
408

1932

6
திருவிக நகர்
23896
484

2,375

7
அம்பத்தூர்

21367

328
2928

8
அண்ணா நகர்
32106
542

3,122

9
தேனாம்பேட்டை
29067
582
3,368

10
கோடம்பாக்கம்
30662

535

3229

11
வளசரவாக்கம்

18289

244
2357

12
ஆலந்தூர்
12839
194
1765

13
அடையாறு

23196

380

2699

14
பெருங்குடி
11929
172
1769

15
சோழிங்கநல்லூர்
7941
60

964

16
இதர மாவட்டம்
16334
95
1402

297838
4744
31,222

தவறவிடாதீர்!

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/665861-may-01.html