Inside IIT Madras’ deep-tech startup incubator – Economic Times

Bengaluru: The Indian Institute of Technology, Madras, (IIT Madras) has become the de facto destination for deep-tech research in the country, as innovations in this sphere turn central to building strong economic capability. The IIT-Madras Incubation Cell has birthed successful deep-tech startups including artificial intelligence firm Uniphore Software Solutions, electric vehicles maker Ather Energy, Internet […]

Continue Reading

சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்த நிலை மாறியது – தினத் தந்தி

சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்த நிலை மாறியது ஆக்சிஜன் வசதியுடன் ஏராளமான படுக்கைகள் தயார். பதிவு: மே 30,  2021 07:35 AM சென்னை, கொரோனா தொற்று விறுவிறுவென்று அதிகரித்து வந்த நிலையில், ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆம்புலன்சுகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. சரியான நேரத்துக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை கிடைக்காததால், ஆம்புலன்சில் இருந்தபடியே சில உயிர்கள் பிரிந்ததும் வேதனையை […]

Continue Reading

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15 சதவீதமாக குறைந்தது | The number of cases in Chennai has dropped from 21 percent to 15 percent – Puthiya Thalaimurai

சென்னையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 21 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக குறைந்துள்ளது. Advertisement தமிழகத்திலேயே கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் இருந்தது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகிறது. கடந்த மே மாதம் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 21.5 சதவிகிதம் பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு […]

Continue Reading

அடுத்த 2 தினங்களில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி வெப்பம் உயரும்: வானிலை ஆய்வு மையம் தகவல் – Hindu Tamil

அடுத்த இரண்டு தினங்களுக்குத் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 13 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ”வெப்பச் சலனம் காரணமாக மே 29 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

Continue Reading

ஆசிரியர் மீது பாலியல் புகார்.. சென்னை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு நோட்டீஸ் – Oneindia Tamil

சென்னை: ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவி ஒருவர் அளித்த புகார் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் நடத்திய அத்துமீறல்கள் குறித்து புகார்கள் வரத் தொடங்கி உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள பிரபலமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது தான் இத்தகைய புகார்கள் அதிக […]

Continue Reading