மு.க.ஸ்டாலினின் கனவும், ஆர்வலர்களின் கவலையும் : ‘’சிங்கார சென்னை திட்டம் யாருக்கானது?’’ – விகடன்

சென்னைச் செய்திகள்

இவை தவிர ‘சிங்கார சென்னை 2.0’-வில் பரிசீலனையில் உள்ள வேறு சில திட்டங்கள்:

* சென்னை முழுவதும் சுத்தப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் கூவம் நதியும், பங்கிங்ஹாம் கால்வாயும் சுத்தப்படுத்தப்படும்.

* சென்னையின் சுற்றுலா வளத்தை மேம்படுத்தும் வகையில் அருங்காட்சியகங்கள், பழங்காலக் கட்டடங்கள், வள்ளுவர் கோட்டம் போன்றவை புனரமைக்கப்படும்.

* சென்னையின் சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்.

* சென்னையில் மிகப்பெரிய விளையாட்டு வளாகம்; அண்ணா டவர் பூங்கா மறுவடிவமைப்பு; அனைத்து விதமான விளையாட்டுகள் மீதும் கவனம் செலுத்தப்படும்.

* குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் கணிதப் பூங்காக்களும் அமைக்கும் திட்டம்.

Source: https://www.vikatan.com/government-and-politics/mk-stalins-dream-plan-singara-chennai-second-phase-begins