ஜூன் 19 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 19) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 14469 243 84
2 மணலி 7717 75 80
3 மாதவரம் 19609 239

108

4 தண்டையார்பேட்டை 34255 532

280

5
ராயபுரம்
36742
578

253

6
திருவிக நகர்
40002
819

244

7
அம்பத்தூர்

41637

632
212

8
அண்ணா நகர்
54033
931

320

9
தேனாம்பேட்டை
48211
913
307

10
கோடம்பாக்கம்
50995

913

338

11
வளசரவாக்கம்

34704

427
165

12
ஆலந்தூர்
23883
359
113

13
அடையாறு

43306

634

348

14
பெருங்குடி
24718
320
118

15
சோழிங்கநல்லூர்
15913
126

101

16
இதர மாவட்டம்
26767
260
289

516961
8001
3360

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/683892-june-19.html