சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் நாளை முதல் செயல்படத் தடை – தினமணி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் நாளை முதல் அங்காடிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தற்பொழுது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.அரசின் […]

Continue Reading

சென்னை: அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு – தினமணி

சென்னை: சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் தேர்வு நடைபெறுகிறது.  கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18முதல் 50வரை. சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் தங்கள் விண்ணப்பங்களை (அலை பேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் இதர விபரங்களுடன்): “முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம், […]

Continue Reading

சென்னை: `அரும்பாக்கத்தில் குடிசைப் பகுதிகளில் உள்ள வீடுகளை அரசு அதிகாரிகள் அகற்றினர்’ – Vikatan

Published:30 Jul 2021 5 PMUpdated:30 Jul 2021 5 PM குடிசை பகுதி சென்னை அரும்பாக்கத்தில் குடிசைப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். Source: https://www.vikatan.com/government-and-politics/politics/government-officials-are-removing-more-than-100-houses-in-slum-areas-in-chennai

Continue Reading

Videograph bids for civic work to curb corruption, Madras HC tells govt – Times of India

CHENNAI: Consider videographing the entire tender process floated by local bodies and municipalities to ensure transparency and to avoid disputes in future, the Madras high court has told Tamil Nadu government. “In order to avoid serious allegations of corruption, bias, malafide and irregularities in the conducting of tender process and to set right the anomalies […]

Continue Reading

Tamil Nadu Chennai Live Updates: Centre’s 27% OBC reservation will benefit 4,000 students from backward classes, says CM Stalin – The Indian Express

Chief Minister MK Stalin (File) Tamil Nadu Chennai News Live Updates:  The Centre’s announcement of 27 per cent quota for OBCs in the All-India Quota scheme for undergraduate and postgraduate medical and dental courses is a victory for Tamil Nadu and a huge win for DMK’s struggle for social justice, Chief Minister M K Stalin […]

Continue Reading

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் நவீன டிஜிட்டல் மையம்… திமுக ஆட்சி என்பதால் கருணாநிதி பெயரா? – Samayam Tamil

ஹைலைட்ஸ்: சென்னை பல்கலைக்கழகத்தில் நவீன ஆன்லை் டிஜிட்டல் மையம். கருணாநிதி பெயரில் அமைக்கப்பட உள்ளது.. 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. கொரோனா நோய்தொற்று காரணாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கற்பித்தல் முறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஆன்லைன் பயிற்று முறையை மேலும் நவீனமாக்க வேண்டிய அவசியம் எற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ‘ஆன்லைன்’ கல்வியை நவீனமயமாக்கும் […]

Continue Reading

Tamil Nadu Chennai Live Updates: TN records 1,859 fresh Covid-19 cases and 28 deaths – The Indian Express

A health worker administers a dose of the COVID-19 vaccine to a person at a drive-in vaccination centre, at MGM Hospital, in Chennai. (PTI) Tamil Nadu Chennai News Live Updates:  Tamil Nadu recorded 1,859 positive cases of Covid-19 on Thursday, bringing the state tally to 25,55,664. Among these, Chennai reported 181 positive cases, bringing the city’s total […]

Continue Reading

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு – Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் 1756 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை இன்று 1,859 ஆக உயர்ந்துள்ளது.. இதேபோல் கொரோனா பாதிப்பில் இருந்து 2394 பேர் ஒரே நாளில் நேற்று மீண்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 2145 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி […]

Continue Reading

குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் இணைந்து மரம் வளர்க்கும் திட்டம்: சென்னை மாநகராட்சி முடிவு – Hindu Tamil

சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் சாலைகள், தெருக்கள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் வகையில் குடியிருப்பு நலச் சங்கங்களை இணைத்துப் பராமரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்த உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: “சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் சாலைகள், தெருக்கள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பது தொடர்பாக குடியிருப்பு நலச்சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் இன்று […]

Continue Reading