சென்னை ஐஐடியில் ஒரே ஒரு காலிப்பணியிடம்.. நாளை கடைசி நாள்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் பணிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது. Bachelor of Engineering/ Technology with specialization in Engineering Physics /Electronics /Communication /Electrical /Instrumentation

Engineering or Masters in Physics ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 28 க்குள் இருக்க வேண்டும். ஊதியம் மாதந்தோறும் ரூ 23 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் பணியில் அமர்த்தப்படுவர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு… தலைவர்கள் இரங்கல்

இந்தபணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையாகும் (ஆகஸ்ட் 6). விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் இணையதள முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

English summary
Jobs in Chennai IIT for BE degree holder. Tomorrow is the last date for apply.

Source: https://tamil.oneindia.com/jobs/jobs-in-chennai-iit-for-be-degree-holder-429118.html