ஒற்றை காலில் நிற்கும் கார்த்தி பட நடிகை..ஏன்னு தெரியுமா? – FilmiBeat Tamil

சென்னைச் செய்திகள்

மெட்ராஸ்
நாயகி

ஷங்கர்
ஐபிஎஸ்
என்ற
கன்னட
படம்
மூலம்
திரைத்துறைக்கு
அறிமுகம்
ஆனவர்
தான்
கேத்ரின்
தெரசா.துபாயில்
பிறந்த
இவர்,
சினிமா,நடிப்பு
மீது
கொண்டுள்ள
ஆர்வத்தால்
நடிகையாக
மாறினார்.
மாடலிங்
துறையில்
இருந்த
இவருக்கு,
மெல்ல
மெல்ல
சினிமாவில்
நடிக்க
வாய்ப்பும்
கிடைத்தது
.இப்போது
தமிழ்,தெலுங்கு,மலையாளம்
என்று
பல
மொழிகளிலும்
நடித்து
வருகிறார்.சென்னை
வாழ்க்கையை
எதார்த்தமாக
திரையில்
காட்டிய
திரைப்படம்
தான்
மெட்ராஸ்.கார்த்தி
நாயகனாக
நடிக்க
அவருக்கு
கோடியாக
நடித்தார்
கேத்ரின்
தெரசா.
பா.ரஞ்சித்
இப்படத்தை
இயக்கினார்.எதார்த்தமான
கதையும்,நடிப்பும்
இந்த
படத்தை
வெற்றி
பெற
செய்தது.

லிஸ்ட் பெருசு

லிஸ்ட்
பெருசு

மெட்ராஸ்
வெற்றிக்கு
பிறகு
கதகளி
படத்தில்
விஷாலுக்கு
ஜோடியாகவும்,கணிதன்
படத்தில்
அதர்வாவுக்கு
ஜோடியாகவும்,கடம்பன்
படத்தில்
ஆர்யாவுக்கு
ஜோடியாகவும்
நடித்து
பிரபலமானார்.ஆனால்
எந்த
படமும்
சொல்லும்
வெற்றியை
கொடுக்கவில்லை
என்பதால்,தெலுங்கு
சினிமா
பக்கம்
கவனத்தை
திருப்பினார்.

ராஜாவாதான் வருவேன்

ராஜாவாதான்
வருவேன்

கதாநாயகன்,கலகலப்பு
2,
வந்தா
ராஜாவா
தான்
வருவேன்,நீயா
2,
அருவம்
போன்ற
படங்களில்
நடித்தார்.இதில்
சித்தார்த்துடன்
நடித்த
அருவம்
திரைப்படம்
விமர்சன
ரீதியாக
நல்ல
வரவேற்பை
பெற்றது
.உணவு
சுகாதார
அதிகாரியாக
சித்தார்த்தும்,
பள்ளி
ஆசிரியையாக
வரும்
கேத்ரின்
நல்ல
வரவேற்பை
பெற்றனர்.

சூப்பர் போட்டோஸ்

சூப்பர்
போட்டோஸ்

எப்போதும்
சமூகவலைத்தளத்தில்
தனது
புகைப்படங்களையும்,வீடியோக்களையும்
பதிவிட்டு
வரும்
கேத்ரின்,சமீபத்தில்
வெளியிட்ட
புகைப்படம்
பலரையும்
கவர்ந்துள்ளது.அழகான
மஞ்சள்
நிற
உடையில்
ஒற்றை
காலில்
நிற்கும்
புகைப்படமும்,விதவித
போஸ்
என்று
ரசிகர்களை
ரசிக்க
வைத்துள்ளார்.மேலும்
அவரது
இன்ஸ்டா
பக்கத்தில்
கேரவனில்
இருந்து
இறங்கி
நடந்து
வரும்
ஷூட்டிங்
ஸ்பாட்
வீடீயோவையும்
பகிந்துள்ளார்.
இதை
பார்த்த
கேத்ரின்
ரசிகர்கள்
அவரை
வர்ணித்து
வருகின்றனர்.மேலும்
தற்போது
தெலுங்கில்
கவனம்
செலுத்தி
தெலுங்கிலேயே
மூன்று
படங்கள்
நடித்து
வருகிறார்
என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.filmibeat.com/heroines/madras-movie-heroine-catherine-tresa-latest-photo-clicks-089007.html