தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மேலும் விவரங்களுக்கு 94450 25821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை 

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்  என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

 http://forms.gle/NkEVTjvsH8hKTvoo9 என்ற இணையதளத்தில் தன்னார்வலர்கள் பதிவு செய்யலாம் எனவும் ஜெ ஜெ உள்விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் கொண்டு வந்து பொருட்களை வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது 

மேலும் விவரங்களுக்கு 94450 25821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2021/11/12210455/Chennai-Corporation-calls-on-private-charities.vpf