சென்னை ஐஐடி-ல் கொட்டிக்கிடக்கும் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-இல் நிரப்பப்பட உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். IITM/R/5/2021

பணி: Assistant Professor(Grade-I/II)

காலியிடங்கள்: 49

சம்பளம்: மாதம் ரூ.70,900 – 1,01,500

இதையும் படிக்க | தமிழக நீர்வளத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! 

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிக்க | தமிழக உணவு பாதுகாப்புத் துறையில் வேலை வேண்டுமா?- ஆய்வக டெக்னீசியன் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2021

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற விவரங்கள் அறிய https://facapp.iitm.ac.in/2021m/sites/default/files/F2021m-AP-Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Source: https://www.dinamani.com/employment/2021/nov/18/jobs-iit-madras-invites-applications-for-assistant-professor-post-notification-3737674.html