சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை சோதனை | Income tax raid in Chennai Super saravana stores – tv.puthiyathalaimurai.com

சென்னைச் செய்திகள்

சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

சென்னையிலுள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைக்கு பல கிளைகள் உள்ள நிலையில் தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு, கணக்கில் வராத முதலீடு ஆகியவை அடிப்படையில் வருமான வரி சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி: ஓபிஎஸ்க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Advertisement

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/123551/Income-tax-raid-in-Chennai-Super-saravana-stores