சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

கிறிஸ்துவ மக்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்று உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர். 

சென்னையில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/dec/25/christmas-celebration-at-santhome-church-chennai-3761679.html