சென்னை அணி இதுவரை வாங்கியுள்ள வீரர்கள்! – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான அணி.  மேலும் சென்னையை தளமாகக் கொண்ட இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக உள்ளது. இந்த உரிமையானது 2007-ல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு $91 மில்லியனுக்கு விற்கப்பட்டது – தொடக்கப் பதிப்பில் மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தைத் தொடர்ந்து 4வது மிக விலையுயர்ந்த ஐபிஎல் அணியாக இது அமைந்தது.

மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்கள்

தோனி தலைமையில் சென்னை அணி இதுவரை 4 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2021, 2010, 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு லீக்கில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக்  2 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டது.  CSK ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 4 வீரர்களை தக்கவைத்து கொண்டது.  அதில் ரூ 42 கோடியை செலவழித்த பிறகு, ரூ 48 கோடியுடன் ஏலத்தில் இறங்கியது.  

மேலும் படிக்க | IPL Auction: தமிழக வீரர்களை எடுக்காத CSK

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Source: https://zeenews.india.com/tamil/sports/chennai-super-kings-team-has-acquired-players-so-far-382180/amp