விவசாய இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இடமில்லை.. சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு – Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்தச் […]

Continue Reading

‘பிரீமியர் பேங்கர்’ என்ற ஆன்லைன் படிப்பை அறிமுகம் செய்த ஐஐடி மெட்ராஸ்! – Tamil Samayam

ஐஐடி மெட்ராஸ் டிஜிட்டல் ஸ்கில் அகாடமி (IIT Madras digital skill academy), சென்னையில் உள்ள நிதித் துறை சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரான இன்ஃபாக்ட் ப்ரோவுடன் (InFact Pro) இணைந்து, ‘பிரீமியர் பேங்கர்’ என்ற அப்-ஸ்கில்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கி மற்றும் நிதி, டிஜிட்டல் வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பலவற்றைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப் படிப்பு வழங்கும். இந்த ஆன்லைன் படிப்புக்கான காலம் 4 முதல் 6 […]

Continue Reading

சென்னை மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி அண்ணன் – தம்பி பலி..! – தினத் தந்தி

சென்னை மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற அண்ணன் தம்பி ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். பதிவு: பிப்ரவரி 26,  2022 17:26 PM சென்னை, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சுரேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அணில். இவரது மகன்கள் ஆகாஷ்(வயது 15) மற்றும் ஹரிஸ்(13). அண்ணன்-தம்பி இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்தநிலையில் இன்று சகோதரர்கள் இருவரும், அவர்கள் நண்பர்கள் 7 பேருடன் மெரினா கடலில் குளிக்க வந்தனர். இன்று மதிய […]

Continue Reading

ரூ.2.60 லட்சம் சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா? – தினமணி

சென்னை துறைமுகம் சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள துணை மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: Chief Medical Officer  காலியிடங்கள்: 01  தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.  வயது வரம்பு: விண்ணப்பதாரர் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  விண்ணப்பிக்கும் முறை: […]

Continue Reading

Chennai News Live Updates Today: Tamil Nadu reports 507 new Covid-19 cases; positivity rate less than 1% – The Indian Express

Chennai continued to lead the districts by recording 133 cases. (PTI/File) Tamil Nadu, Chennai News Live Updates: As 66,366 samples were tested in Tamil Nadu on Friday only 507 (0.76 per cent) of them–returned positive for coronavirus, taking the total so far to 34,48,088. And with three deaths, the toll reached 38,000. As many as […]

Continue Reading

Chennai Power Cut: சென்னையில் இன்று (26-02-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை! – News18 தமிழ்

சென்னையில் இன்று (26-01-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. போரூர் பகுதி: கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரபாக்கம் காவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியமன் கோயில் தெரு, லாலா சத்திரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். பெரம்பூர்/பெரியார் […]

Continue Reading