Chennai Power Cut | நாளை (மார்ச் 03) சென்னையில் முக்கிய பகுதிகளில் மின்தடை – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னையில் நாளை (மார்ச் 03)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

போரூர் பகுதி: மங்களா நகர், அம்பாள் நகர், போருர் ஒரு பகுதி, வன்னியர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

எழும்பூர் பகுதி : ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மய்யா தெரு, சிஎம்டிஏ, மெரினா டவர், வி.பி ஹால், பிக்னிக் ஹோட்டல், பூங்கா நகர் பகுதி, வரதராஜன் தெரு, கங்கு ரெட்டி சாலை, ஆராமுதன் கார்டன், பிரதபட் சாலை, சுப்பய்யா தெரு, பேரக்ஸ் சாலை, சைடனாம்ஸ் சாலை, சர்ச் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் பகுதி: வளசவாக்கம் நேரு சாலை, காமராஜர் சாலை சின்மையா நகர் பிருந்தாவன் நகர், அவ்வை திருநகர் ரங்கராஜபுரம் சென்ட்ரல் அவென்யூ, ஸ்டேசன் வியு ரோடு சூளைமேடு சூளைமேடு ரோடு, நீலகண்டன் தெரு கோடம்பாக்கம் சிவன் கோவில் தெரு வடபழனி பழனி ஆண்டவர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: ஆதம்பாக்கம கக்கன் நகர், அம்பேத்கார் நகர், புது காலனி, பிருந்தவனம் நகர் (பகுதி),மோகனபூரி, கணேஷ் நகர், வாணுவம்பேட்டை முத்தையாள் நகர், பாண்டியம்மன் கோயில் தெரு, ஏ.ஜி.எஸ் காலனி, கல்கி நகர், கிருஷ்ணா நகர், நேதாஜி காலனி, கேசரி நகர், திருவள்ளுவர் தெரு, மகாலஷ்மி நகர் டிஜி நகர் தில்லை கங்கா தெரு, 2வது மெயின் ரோடு நங்கநல்லூர், டி.என்.ஜி.ஓ காலனி, முருகன் நகர், பழவந்தாங்கல் பகுதி, புழுதிவாக்கம் மேடவாக்கம் மெயின் ரோடு, பிரதிப் மருத்துவமனை, பொன்னியம்மன் கோயில், ஜேக்கப் தெரு, கிண்டி “ஏ” பிளாக் மவுன்ட் ரோடு பகுதி ராஜ்பவன் வேளச்சேரி மெயின் ரோடு ஆலந்தூர் வேம்புளி அம்மன் கோயில், அபிரகாம் தெரு செயின்ட் தாமஸ் மவுன்ட் மவுன்ட் பூந்தமல்லி ரோடு பகுதி மூவரசாம்பேட்டை மேடவாக்கம் மெயின் ரோடு நங்கநல்லூர் இந்து காலனி இராமபுரம் இராமபுரம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் மேக்ஸ் ஓர்த் நகர், அம்பாள் நகர், கணபதி நகர், ஆதிமூலம் நகர், பியுர்வங்கர பிளாட்ஸ் புதுதாங்கள் முல்லை நகர் த.நா.வீ.வா, ஸ்டேட் பேங்க் காலனி,மூடிச்சூர் ரோடு, கிருஷ்ணா நகர், ரெட்டியார்பாளையம், காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி: ஈஎச் ரோடு, சாஸ்திரி நகர், இந்திரா வியாசர்பாடி தொழிற்பேட்டை, வியாசர்பாடி சந்தை தெரு , சத்தியமூர்த்தி நகர், சர்மா நகர், காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-5-hours-of-power-shutdown-in-selected-areas-of-chennai-tomorrow-on-03-march-2022-vjr-708631.html