“8 மாதங்களாக குற்ற சம்பவங்கள் 20% குறைவு” – சென்னை காவல் ஆணையர் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

சென்னை அடையாறு எல்.பி ரோட்டில் உள்ள அடையார் காவல் நிலைய வளாகத்தில், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

சென்னை அடையாறு எல்.பி ரோட்டில் உள்ள அடையார் காவல் நிலைய வளாகத்தில், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொலை போன்ற குற்ற சம்பவங்கள், 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ரவுடிகள் ஒழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Source: https://www.thanthitv.com/News/TamilNadu/2022/03/16084023/3185228/chennai-raudism-details.vpf