சென்னை வந்த 3 டன் கோழி இறைச்சி: ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: கர்நாடகத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கெட்டு போன 3 டன் கோழி இறைச்சி சென்னை கிண்டியை வந்தடைந்தவுடன், உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவலின் அடிப்படையில்  சோதனை செய்ததில் அதில் 3 டன் எடை கொண்ட இறைச்சியை சோதனை செய்ததில் கெட்டுப் போன நிலையில் உள்ளதால் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றினர். 

இறைச்சியின் உரிமையாளர் யார் மற்றும் வாகன ஓட்டுநர் மேலும் பணியாளர்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2022/may/24/3-tons-of-chicken-meat-arrived-in-chennai-shock-to-the-officers-who-inspected-it-3849921.html