சென்னை மாவட்ட கலெக்டர் மாற்றம்..! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை மாவட்ட கலெக்டராக எஸ். அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு இன்று உத்தரவிட்டுள்ளார். அமிர்தஜோதி தற்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச்செயலாளராக இருந்து வருகிறார்.

முன்னதாக விஜய ராணி ஐ.ஏ.எஸ்., சென்னை கலெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/chennai-district-collector-change–707944