சென்னை சொகுசு கப்பலுக்கு தமிழிசை எதிர்ப்பு | Chennai Cruise Ship – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும், கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்த அம்சங்களையும் புதுச்சேரியில் அனுமதிக்கமுடியாது என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்

Source: https://www.thanthitv.com/latest-news/tamilisaisoundararajan-about-chennai-cruise-ship-123043