ஓ.பி.எஸ் -ஐ நிராகரிக்க இது தான் காரணம் – போட்டு உடைத்த சென்னை மாவட்ட செயலாளர் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவின் அடிப்படை தொண்டராக இருக்க கூட தகுதி இல்லை என சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார்.

Source: https://www.thanthitv.com/latest-news/this-is-the-reason-for-rejecting-the-ops-said-the-broken-chennai-district-secretary-124391