சென்னையில் இன்றைய மின்தடை பகுதிகள் (ஜூலை 1, 2022) – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னையில் இன்று (ஜூலை 1, வெள்ளிக்கிழமை) மின்தடை பகுதிகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், ஐடி கோரிடர், தி நகர், ஆவடி, அடையார், கிண்டி, போரூர், அம்பத்தூர், பெரம்பூர், வேளச்சேரி, கே.கே நகர், மாதாவரம் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதி :

ராதாகிருஷ்ணன் சாலை க.எண்.46 முதல் 65, ராதாகிருஷ்ணன் சாலை 5வது தெரு க.எண் 1 முதல் 12.

தாம்பரம் பகுதி:

பல்லாவரம் ரயில்வே நிலையம் ரோடு, ஐ.எச்.எப்.டி குடியிருப்பு, சாவடி டிரன்க் ரோடு.

ஐடி காரிடர் பகுதி :

தாழம்பூர் கிராமம், நத்தம் கிராமம், சக்தி நகர், பிள்ளையார் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தி.நகர் பகுதி :

கிரி தெரு, வீராசாமி தெரு பகுதி, தம்பையா ரேட்டி ரோடு பகுதி, வெங்கடாச்சலம் தெரு.

ஆவடி பகுதி :

திருமுல்லைவாயில் சிவா சங்கரபுரம், பத்மாவதி நகர், மூர்த்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி :

டைடல் கானகம் முழுவதும், சி.பிடி கேம்பஸ் பகுதி, பெரியார் தெரு, ஐஐடி பொன்னியம்மன் கோயில் தெரு, காந்தன் கார்டன், ஏரிகரைசாலை 1வது மெயின் ரோடு, யாதவா தெரு, ராபுரம் சீனிவாசா மூர்த்தி அவென்யூ, கே.பி நகர் 1வது தெரு, அண்ணா அவென்யூ பாலவாக்கம் ரங்கா ரெட்டி கார்டன், மேட்டு காலனி மற்றும் ஈ.சி.ஆர், சிங்கரவேலர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி:

கிண்டி தொழிற்சாலை எஸ்டேட், பூமகள் தெரு, பல்லாவரம் தெரு, தனக்கோடி ராஜா தெரு, மூவரசாம்பேட்டை ஐயப்பா நகர், கணேஷ் நகர், ஜெயலட்சுமி நகர், ராகவா நகர், சபரி சாலை புழுதிவாக்கம் வெங்கட்ராமன் தெரு, ஆண்டவர் தெரு, முருகப்பா நகர், இந்து காலனி, ராஜ்பவன், அலந்தூர், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டி.ஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி :

பிரோடிஸ் ரோடு, திருமால் நகர், கோபால் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி :

கொரடூர் சாவடி தெரு, ரயில்வே நிலையம் ரோடு திருவேற்காடு பென்னியம்மன் நகர், மகாலட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி :

புத்தர் தெரு, கம்பர் நகர் பகுதி, ஜி.கே.எம் காலனி 31வது தெரு, எஸ்.ஆர்.பி காலனி, எஸ்.ஆர்.பி காலனி தெற்கு, ராம் நகர், பேப்பர் மில்ஸ் ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேளச்சேரி பகுதி :

கங்கை நகர், பாலாஜி காலனி, சக்தி விஜயலட்சுமி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் பகுதி :

கே.கே நகர் கிழக்கு மற்றும் தெற்கு, சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி, தசரதபுரம், அசோக்நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Must Read : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு – ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

மாதாவரம் பகுதி:

கே.கே.ஆர் கார்டன், தபால்பெட்டி, கே.பி கார்டன், சத்தியமூர்த்தி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(Chennai)

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/power-cut-areas-in-chennai-today-on-july-1-2022-sur-765443.html