சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலக சீல் அகற்றம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடந்து சீலை அகற்றினார் மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம். கடந்த 11-ம் தேதி நடந்த மோதலால் சீல் வைக்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு பிறகு அகற்றப்பட்டுள்ளது.


Source: https://www.dailythanthi.com/breaking-news/aiadmk-head-office-seal-removed-following-chennai-high-court-order-750507