சென்னை – லண்டன் இடையே தினசரி விமான சேவை – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

சென்னை: சென்னை – லண்டன் இடையே தினசரி பயணிகள் விமான சேவை 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கரோனாவால் 3 ஆண்டாக வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது.

இதையும் படிக்க: வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.36 குறைப்பு

இந்நிலையில் சென்னை – லண்டன் இடையே தினசரி விமான சேவை தொடங்கி உள்ளது. வாரத்தில் அனைத்து நாள்களும் இயங்கும். இந்த சேவை 3  ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/aug/01/daily-flight-service-between-chennai-and-london-3890644.html