சென்னை விமானத்தில் ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், குரங்குகள் இருந்ததால் அதிர்ச்சி! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை விமானத்தில் ராஜநாகங்கள், குரங்குகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், ஆமைகள், குரங்குகள் இருந்ததைக் கண்டு விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதையும் படிக்க | தில்லி யமுனையில் நீா்மட்டம் அபாய அளவைக் கடந்தது: அதிகாரிகள் எச்சரிக்கை

உயிருடன் இருந்த ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், குரங்குகளை மீண்டும் பாங்காக்கிற்கே அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/aug/13/shocked-because-there-were-king-cobra-pythons-and-monkeys-on-the-chennai-flight-3897717.html