சென்னை பாரீஸில் திடீர் பரபரப்பு – வரிசையாக 130 கடைகளுக்கு சீல் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

சென்னை பாரீஸில் திடீர் பரபரப்பு – வரிசையாக 130 கடைகளுக்கு சீல்

ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்/நீண்ட காலமாக வாடகை செலுத்தாததால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை/நோட்டீஸ் வழங்கிய பிறகும் வாடகை செலுத்தாததால் சீல் வைத்து நடவடிக்கை/ரூ.40 லட்சம் நிலுவையில் உள்ளதாகத் தகவல்

Source: https://www.thanthitv.com/latest-news/sudden-rush-in-chennai-paris-130-shops-sealed-131912