சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் பவர்கட்.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னையில் 03.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஐடி காரிடர், அம்பத்தூர், வியாசார்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம் பகுதி: சிட்லப்பாக்கம் ஜெயா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி.நகர், டி.என்.எச்.பி. காலனி, ராயல் கார்டன், ஆர்.சி.நகர், வெங்கடேஷ்வரா நகர், விஜயநகரம், வேளச்சேரி மெயின் ரோடு, கோபாலபுரம், கோவிலன்சேரி, நுத்தன்சேரி ராதா நகர் ஓம் சக்தி நகர் பகுதி, பாத்திமா நகர் பகுதி, நெமிலிச்சேரி, கண்ணம்மாள் நகர், சாய் அவென்யூ மடிப்பாக்கம் கீழ்கட்டளை 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு, பி.எஸ்.என்.எல், சௌந்தரராஜன் தெரு, திருவள்ளுவர் நகர், செல்லியம்மன் கோயில் தெரு, சரஸ்வதி தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பாலமுருகன் தெரு, சுப்பிரமணி தெரு பம்மல் திருநகர், ஞானமணி நகர், பி.சி.எஸ் காலனி, பசும்பொன் நகர், உதயமூர்த்தி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐடி காரிடர் பகுதி: டைட்டில் பார்க் சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, கன்னகம் மெயின் ரோடு, அண்ணா தெரு, காமராஜ் தெரு, கலைஞர் தெரு.

அம்பத்தூர் பகுதி: அத்திப்பட்டு மெயின்ரோடு, வெள்ளாளர் தெரு, நடேசன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசார்பாடி பகுதி: கொடுங்கையூர் கெ.எம்.எ.கார்டன், தென்றல் நகர், திருத்தங்கல் நகர், ஆர்.ஆர்.நகர், சிட்கோ நகர் தொழிற்பேட்டை, வியாசர்பாடி புது நகர், மேற்கு மற்றும் மைய குறுக்கு தெருக்கள், வடக்கு அவென்யூ ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர் பகுதி: வில்லிவாக்கம் கீழ்பாக்கம் சோலை பிரதான சாலை, ஏழுமலை சாலை, சபாபதி சாலை, சோலை 1 முதல் 4வது தெரு.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

Published by:Lilly Mary Kamala

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/chennai/power-cut-in-chennai-important-areas-795571.html