சென்னை தொழிலதிபர் பாஸ்கரன் கொலை வழக்கில் ஒருவர் கைது – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை சின்மயா நகரில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரனை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன் கொலை தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கணேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=796264