சென்னை: சென்னை பைக் சாகசத்தில் ஈடுபட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் அலெக்ஸ் பினோயை பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்ததுள்ளனர். இவ்விவகாரத்தில், கல்லூரி மாணவர்கள் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=797926