Interesting Facts About Chennai Open 2022 | சென்னை ஓபன் 2022 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | News in Tamil – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

1
/4

சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையின் நுங்கம்பாக்கம் SDAT ஸ்டேடியத்தில் செப்டெம்பர்-13ம் தேதியை முதல் 18-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

 

2
/4

இந்த நிகழ்ச்சியானது Sony Ten 2 & Sony Liv, Amazon Prime Video, beIN SPORTS, Canal+, DAZN, DigiSport, Network4, iQIYI, Now TV, O2 TV, Starhub, Super Tennis, Tennis Channel, Tennis Channel / SRG, Tennis Channel / Ziggosport, TSN போன்ற சேனல்களின் மூலம் நேரலையில் ஒளிபரப்பாகும்.

 

3
/4

பிரபல டென்னிஸ் நட்சத்திரங்களான ரிஸ்கே அம்ரித்ராஜ், வர்வாரா கிராசேவா, டட்ஜனா மரியா, ரெபேக்கா பீட்டர்சன், ரெபேக்கா மெரினோ போன்ற பலர் இந்த சென்னை ஒப்பன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

 

4
/4

இந்த டென்னிஸ் போட்டியை நேரில் கண்டு ரசிக்க விரும்புபவர்கள் chennaiopenwta.in என்கிற இணையதளத்தின் வாயிலாக அனுமதி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Source: https://zeenews.india.com/tamil/photo-gallery/interesting-facts-about-chennai-open-2022-410025