மாதத்தில் ஒரு நாள் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, நாளை மதியம் கீழ்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தாம்பரம் பகுதி : ஐ.ஏ.எப் வேளச்சேரி பிரதான சாலை, பாரதமாதா தெரு, போரூர் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, திருவள்ளூவர் தெரு, காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார் பகுதி : ஈஞ்சம்பாக்கம் ஈஞ்சம்பாக்கம் குப்பம், வி.ஜி.பி லே அவுட், ஹிரிச்சந்திரா 1 முதல் 3 தெருக்கள், நன்சுஞ்தர ராவ் சாலை, ஈ.சி.ஆர் ரோடு.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
Published by:Lilly Mary Kamala
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Source: https://tamil.news18.com/news/chennai/power-cut-in-chennai-areas-tambaram-adaiyar-areas-800754.html