சென்னை அணி அறிவிப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் அக்.7ம் தேதி தொடங்குகிறது. அதில் விளையாட உள்ள சென்னையின் எப்சி அணி விவரம் நேற்று வெளியாகி உள்ளது. ரொமாரியோ ஜேசுராஜ், எட்வின் வென்ஸ்பால், செந்தமிழ் என்று 3 தமிழக வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=803632