அக்டோபர் 15-ம் தேதிக்குள் 2-ம் அரையாண்டு சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: சென்னை மாநகராட்சி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: அக்டோபர் 15-ம் தேதிக்குள் 2-ம் அரையாண்டு சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=804400