சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மெரினா, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=808257