சென்னை மக்களே உஷார்! புது ரூல்.. 80 இடங்களில் வாகன சோதனை.. நாளை முதல் அபராதம்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

வ. எண்
விதிமீறல்
பழைய அபராத தொகை
புதிய அபராத தொகை

1
2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் வேகமாக செல்வது
ரூ. 400

ரூ. 1000( முதல் முறை

ரூ 10,000 (ஒரு முறைக்கு மேல்)

2
2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது
ரூ. 1000
ரூ. 1000 – ரூ. 10,000 வரை

3
2 சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன பந்தயத்தில் (Race) ஈடுபடுவது
ரூ. 1000 – ரூ. 1500

ரூ. 15,000 (முதல் முறை)

ரூ.25,000 (ஒரு முறைக்கு மேல்)

4
2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் சைலன்சர் மாடிஃபிகேஷன்
ரூ. 100
ரூ.1000

5
சிக்னல் விதிமீறல்
ரூ. 100
ரூ. 500 – ரூ. 1500

6
நிறுத்தற் கோடுகள் விதிமீறல்
ரூ. 100
ரூ. 500 – ரூ.1500

7
உடல் மற்றும் மனதளவில் வாகனங்களை இயக்க தகுதியற்றவர்கள்
 ரூ. 200
ரூ. 1000 – ரூ. 2000

8
மியூசிக்கல் ஹாரன் மற்றும் ஏர் ஹாரன்
ரூ. 100
ரூ. 500

9
வாகன பதிவு (Registration) இல்லாமல் வாகனம் இயக்குவது
ரூ. 2500
ரூ. 2500 – ரூ. 5000

10
லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது.
 ரூ. 2500
ரூ. 5000

11
போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவது
ரூ. 1000

ரூ.1000 (முதல்முறை)

ரூ.10,000 (ஒருமுறைக்கு மேல்)

12
கார் மற்றும் கனரக வாகனங்களால் காற்று மாசு
ரூ. 1000
ரூ.10,000

13
2 சக்கர வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்குவது
ரூ. 700
ரூ.2,000 – ரூ.4,000

14
ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டுவது
ரூ. 100
ரூ. 500

15
பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் செல்வது
ரூ. 100
ரூ. 500

16
மது குடித்து வாகனம் ஓட்டுவது
ரூ. 10,000
ரூ. 10,000

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMieWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvY2hlbm5haS10cmFmZmljLXBvbGljZS10by1jaGVjay04MC1wbGFjZXMtYW5kLWltcGxlbWVudC1uZXctZmluZS10YXJpZmYtODI0OTUzLmh0bWzSAX1odHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvY2hlbm5haS9jaGVubmFpLXRyYWZmaWMtcG9saWNlLXRvLWNoZWNrLTgwLXBsYWNlcy1hbmQtaW1wbGVtZW50LW5ldy1maW5lLXRhcmlmZi04MjQ5NTMuaHRtbA?oc=5