IIT: விண்வெளியில் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தாக்கம்; நாசாவுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஐஐடி மெட்ராஸ் – Vikatan

சென்னைச் செய்திகள்

அங்கு இருக்கும் நுண்ணியிரிகளின் மனிதர்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகள் அளிக்கக் கூடியன. ஆனால் இந்த நுண்ணியிரிகளுக்கிடையே நடக்கும் கூட்டுறவினால் விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு ஏதாவது தீங்குகள் ஏற்படுமா? என்பது குறித்து கண்டறிய தான் இந்த ஆராய்ச்சி மேற்கோள்ளப்பட்டது ” என்றார்.

 மேலும் இது குறித்து பேசும் நாசா விஞ்ஞானி டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் ” பாதுக்காக்கப்பட்ட சூழலைக் கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில், விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் மூலம் பல்வேறு நுண்ணுயிரிகள் பரப்பப்படுகிறது. அதே போல நுண்ணுயிரிகள் பூமியில் வாழ்வதற்கும், விண்வெளியில் வாழ்வதற்குமான சூழல் மாறுபட்டது. அதனால், மனிதர்கள் பாதுகாப்பாய் விண்வெளி சென்றுவிட்டு திரும்பிவர இந்த நுண்ணுயிரிகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம் ” என்று தெரிவித்தார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaGh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL29kZGl0aWVzL2VkdWNhdGlvbi9zdHVkeS1vZi1wYXRob2dlbnMtaW4tc3BhY2UtaWl0LW1hZHJhcy1jb2xsYWJvcmF0ZXMtd2l0aC1uYXNh0gEA?oc=5